Banana Benefits | Valaippalam | வாழைப்பழம்| Organic Living



முக்கனிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது வாழைப்பழம். ‘மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிசுஎன்று சொல்வார்கள். விலையும் மிகவும் குறைவு. அனைவரும் வாங்கக்கூடிய எளிதான ஒரு பழம். எல்லா சத்துக்களும் நிறைந்த பழம் என்று, வாழைப்பழத்தோட பயன்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
        மூலநோயையும், மலச்சிக்கலையும் எளிதாக குணப்படுத்தக் கூடிய ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம்தான். எல்லாவிதமான வைட்டமின்களும், தாது பொருட்களும் இதில் அடங்கி இருக்கின்றது.

        கண் பார்வை சரி செய்வதில் இது சரியான பழம். வளர்ச்சிக்கு உதவுகின்றது. உடல் பருமனை அதிகப்படுத்துகின்றது என்பதால், எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட மாட்டார்கள்

Banana Benefits | Valaippalam | வாழைப்பழம்| Organic Living https://youtu.be/pPQuI5VhtqA

Jackfruit Content | பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் | Organic Living



Jackfruit Content | பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் | Organic Living https://youtu.be/PQ6ls5VU7bc

Mango and its Uses | மாம்பழம் | Organic Living



மாதா ஊட்டாத சத்தை மாங்கனி ஊட்டும்’… என்னும் பழமொழி ஒன்று உள்ளதுகனிகளுக்கு எல்லாம் அரசன் என்று கருதப்படுகின்ற மாம்பழம்தான் கனிகளில் முதல் கனி என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் , வைட்டமின் பி, வைட்டமின் சி, புரதம், பலசக்கரை இவையெல்லாம் உள்ளது.
        இந்த மாம்பழம் இரத்த இழப்பை கட்டுப்படுத்துகிறது. இரவில் தூங்கப் போகும் முன்பு ஒரு மாம்பழம், ஒரு டம்ளர் பாலும் உட்கொண்டால், நம் உடல் நலத்தில் நல்ல அபிவிருத்தியை உண்டாக்கும்.
        மாம்பழத்தை தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் தோலில்தான் வைட்டமின் சி உள்ளது. அதுவுமில்லாமல், சோடியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரம் இவை எல்லாமே இதில் அதிகமாக இருக்கின்றது.

        மாம்பழத்தை பற்றி நாம் அறிந்து கொண்ட செய்திகள் நம் அனைவருக்கும் மிகவும் பயன் தரும் செய்திகளாகும். மாம்பழத்தை சாப்பிடுவோம் மகத்தான வாழ்வு பெறுவோம்.

Mango and its Uses | மாம்பழம் | Organic Living https://youtu.be/IQJQLhg34UU

இலவச கல்வி தனியார் பள்ளிகளில்| Free Education in private Schools| Organi...





இலவச கல்வி தனியார் பள்ளிகளில்| Free Education in private Schools| Organic Living https://youtu.be/lGohPrrWU7A

Coconut Face Cream | How to remove Sun Tan from your face quickly | Beau...





Coconut Face Cream | How to remove Sun Tan from your face quickly | Beauty Tips | Organic Living https://youtu.be/2026dAxGwHg

Walking Makes good health | நடைப்பயிற்சி உடலும் மனமுன் சார்ந்தது | Organ...





Walking Makes good health | நடைப்பயிற்சி உடலும் மனமுன் சார்ந்தது | Organic Living https://youtu.be/w2yNqaqEATI

Spinal Cord Maintanance | முதுகு தண்டு பாதுக்கதல் | Organic Living





Spinal Cord Maintanance | முதுகு தண்டு பாதுக்கதல் | Organic Living

https://youtu.be/ISb2UPkDxjE

Indian acalypha | குப்பைமேனி மருத்துவ குணங்கள் | Acalypha indica | kuppa...



 Indian acalypha | குப்பைமேனி மருத்துவ குணங்கள் | Acalypha indica | kuppai meni | Organic
Living
https://youtu.be/j6zGJnm2g3Y

What is Seed Balls | How to make Seed balls|விதை பந்துகள் என்றால் என்ன|எ...



What is Seed Balls | How to make Seed balls|விதை பந்துகள் என்றால் என்ன|எப்படி செய்வது|Organic Living https://youtu.be/HfqRlVjangU

Paasiparuppu nei urundai | பாசிப்பருப்பு நெய் உருண்டை | Organic Living





Paasiparuppu nei urundai | பாசிப்பருப்பு நெய் உருண்டை | Organic Living https://youtu.be/cVWKP8D38Xg

How to breath for Long life | நீடிய வாழ்விற்கு மூச்சு | Organic Living





How to breath for Long life | நீடிய வாழ்விற்கு மூச்சு | Organic Living

https://youtu.be/RcvzUSvcw88

Green Tea Benefits | Both English and Tamil | Organic Living





Green Tea Benefits | Both English and Tamil | Organic Living https://youtu.be/bHlD4mPtUwE

Vitamins and Minerals in Our body | Organic Living





Vitamins and Minerals in Our body | Organic Living https://youtu.be/NfSYP8pxbCM

Whatsapp Typography message | Organic Living





Whatsapp Typography message | Organic Living https://youtu.be/H2QI6wK3Pz0

Banana Peel Benefits | வாழைபழ தோல் பயன்கள் | Organic Living




நாம் பெரும்பாலும் ஒரு சில பழங்களை உட்கொள்ளும் போது, அதன் தோலை நீக்கிவிட்டுத்தான் உண்போம். சில பழங்களை தோலை உரிக்காமல் சாப்பிடுவோம். அதன் ருசியும் நன்றாகவே இருக்கும்.
        ஆனால், நாம் முக்கியமாக வாழைப்பழத் தோலை உரித்துவிட்டுத்தான் சாப்பிடுவோம். அப்படி உரிச்சு கீழே தூக்கிப் போடும் தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்குது என்பதை இப்போது பார்க்கலாம்.
        வாழைப்பழத்தை தோலை பற்களில் தேய்த்தால் பற்களை வெண்மையாக்கும். முகத்தில் பருவுகள் இருந்தால், அந்த இடத்தில் வாழைப்பழத் தோலை இரவு முழுவதும்  வைத்தால் பருக்கள் விழுந்து விடும். வாழைப்பழத் தோலை முகத்தில் மசாஜ் செய்ய முகப்பருவு எளிதில் குணமாகும். முட்டை கருவுடன் சேர்த்து முகத்தில் பூசி வர கருவளையம் நீங்கும். உடலில் எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த இடத்தில் வாழைப்பழத்தோலை வைத்து தேய்த்தால், முப்பது நிமிடங்களில் வலி நீங்கி விடும்.
        சொரியாஸிஸ் இருக்கும் நண்பர்கள் வாழைப்பழத் தோலை அந்த இடத்தில் தேய்த்து வந்தால் விரைவில் குணம் பெறலாம். கொசு கடித்த இடத்தில் இந்த வாழைப்பழத் தோலை சேர்த்தால் அதுவும் குணமாகும்.
        நாம் உபயோகிக்கும் ஷீ, லெதர், சில்வர் பொருட்களில் இந்த வாழைப்பழத்தோலை வைத்து தேய்த்தால் அந்த பொருட்கள் பளப் பளப்பாகும்மிக முக்கியமாக யூவி  கதிர்வீச்சில் இருந்து   நம்மை பாதுகாக்கும். கொஞ்ச நேரம் வாழைப்பழத்தோலை சூரிய வெப்பத்தில் வைத்த பின்பு  கண்களில் வைக்க கண்புரை வராமல் தடுக்கும்.

        இந்த அற்புத குணங்கள் நிறைந்த வாழைப்பழத்தோலை பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்வோம்.
Banana Peel Benefits | வாழைபழ தோல் பயன்கள் | Organic Living

https://youtu.be/f-lXQ876598

How to Reduce Weight using ACV | Organic Living





How to Reduce Weight using ACV | Organic Living https://youtu.be/4Wdo8Szb8x8

Mother Milk Bank | தாய்பால் வங்கி | Organic Living



Mother Milk Bank | தாய்பால் வங்கி | Organic Living

https://youtu.be/YEkXOPxrPmU

இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் | India's First Plastic Surg...





இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் | India's First Plastic Surgeon Doctor | Organic Living https://youtu.be/v4av1CFLCOU

Book Review | Book Makes us Great | வித்தகன் ஆக்கும் புத்தகம் | Organic ...





Book Review | Book Makes us Great | வித்தகன் ஆக்கும் புத்தகம் | Organic Living

https://youtu.be/gojivtcPf0M

THERUKOOTHU | STREET DRAMA | FIRST PRIZE in Kala utsav 2016 | Organic Li...





THERUKOOTHU | STREET DRAMA | FIRST PRIZE in Kala utsav 2016 | Organic Living

https://youtu.be/lITE6KmN9xM

How to Educate your Children in this Summer | கோடை விடுமுறையை இப்படியும்...







 கோடை விடுமுறையை இப்படியும் கழிக்கலாம் | How to Educate your Children in this Summer | Organic Living https://youtu.be/q6uirhk69rw

வெற்றி நிச்சயம் இதை தவிர்த்தால் | Avoid Something to Achieve Success |Or...





வெற்றி நிச்சயம் இதை தவிர்த்தால் | Avoid Something to Achieve Success |Organic Living https://youtu.be/ZqUjwEFRiLA